தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருணாசிரம எதிர்ப்பு மாநாடு – புதுச்சேரி

புதுச்சேரியில், சம்பூகன் சமூகநீதிக் கூட்டியக்கம் சார்பாக, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருணாசிரம எதிர்ப்பு மாநாடு, வரும் 24-09-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்!

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply