“’ஹைக்கோர்ட்டாவது மயிராவது’ என்று எச்.ராஜாக்கள் சொல்ல உரிமை இருக்கும்பொழுது, ’மனு ஸ்மிருதியாவது மயிராவது’ என்று சொல்ல ஆ.ராஜாக்களுக்கு ஆயிரம் உரிமை உண்டு.

“’ஹைக்கோர்ட்டாவது மயிராவது’ என்று எச்.ராஜாக்கள் சொல்ல உரிமை இருக்கும்பொழுது,
’மனு ஸ்மிருதியாவது மயிராவது’ என்று சொல்ல ஆ.ராஜாக்களுக்கு ஆயிரம் உரிமை உண்டு.

சங்கி கூட்டத்தில் எவருக்காவது தமிழர்கள் மீது உண்மையான அக்கறையிருந்திருந்தால், மனுஸ்மிருதியைத்தான் முதலில் எரித்திருப்பான்.”

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

Leave a Reply