பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மனுதர்மம் சமூக சமத்துவக் கொள்கையின் நேரெதிர் தன்மை கொண்டது. பிறப்பினால் உயர் தன்மையை பார்ப்பனர்களுக்கு வழங்கக்கூடியது. மற்றவர்களுக்கு இழிதன்மையை கற்பிக்கக் கூடியது.

வட நாடுகளில் இருப்பவர்கள் தான் பார்ப்பனனுக்கு கீழ் நிலையில் உள்ள சத்திரியன், வைசியன், சூத்திரன் பிரிவுகளெல்லாம். தென்னாடுகளில் இருப்பவர்கள் அனைவரையும், அதாவது திராவிடர்களை (தமிழர்களை) சூத்திரர்கள் என்றே குறித்தனர். மனுதர்மத்தின் படி நாமனைவரும் சூத்திரர்களே.

மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் – பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே நீதியாக போதித்திருக்கிறது. இதற்காகவே பெரியார், அம்பேத்கர் மனுதர்ம நூலை கொளுத்தினார்கள்.

“மனுஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது” என தனது இதழில் எழுதி மனுதர்மம் எரித்ததற்கான நியாயங்களை அண்ணல் அம்பேத்கர் எடுத்துரைத்தார்.

மேலும் வாசிக்க

Leave a Reply