சென்னையில் நடைபெற்ற தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம்

தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம், தமிழர் விடுதலைக் கழகம் சார்பாக 19-09-2022 திங்கள் கிழமை மாலையில், சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply