திருச்சி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

- in கண்காட்சி, நிமிர்

திருச்சி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

வரும் செப்டம்பர் 16 முதல் 25 வரை, திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

அரங்கு எண் : 142

தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், ஈழம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அரங்கு எண் 142-ல் கிடைக்கும்.

தொடர்புக்கு: 8939782116

Leave a Reply