திமுக அரசின் மின் கட்டண உயர்வு அநீதிக்கு எதிரான பணிகளை மே 17 இயக்கம் விரைந்து முன்னெடுக்கும்

- in பதாகை, மின்சாரம்

“திமுக அரசின் மின் கட்டண உயர்வு நேர்மையற்றது. சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிரானது. தனியார்மய கொள்ளையை தடுக்காமல் சாமானியர்களை தண்டிக்காதீர்கள். பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக அரசுகள் தொடர்ந்து கடைபிடித்த தனியார்மயத்தினால் நட்டத்தை சந்தித்த மின்சார வாரியத்திற்கான நட்ட ஈட்டை தனியார் பெரு நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்யுங்கள். சிறு-குறு நிறுவனங்களை பலியிடாதீர்கள். இந்த அநீதிக்கு எதிரான பணிகளை மே 17 இயக்கம் விரைந்து முன்னெடுக்கும். இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.”


தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

Leave a Reply