நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி நடைபெற்ற சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி

நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply