அமெரிக்க கறுப்பின வரலாற்றை படம்பிடித்த சம்மர் ஆஃப் சோல் – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

அமெரிக்க கறுப்பின வரலாற்றை படம்பிடித்த சம்மர் ஆஃப் சோல்
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

1969 ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 24 வரை, 6 ஞாற்றுக்கிழமைகளில் நடைபெற்றது “ஹார்லெம் கலாச்சார திருவிழா (Harlem Cultural Festival)”. இலட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் கலந்துகொண்டு, கறுப்பினத்தவர்களின் இசையை, கலையை கொண்டாடிய இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு, வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் தங்களுக்கு என்று ஒரு உடை, அலங்கார பாணியை எதிர் கலாச்சாரமாக முன்வைத்தனர். இதில் மிகமுக்கியமான ஒன்று, இவர்கள் தங்களுடைய கலாச்சாரத்துக்கான மூலத்தை, தங்கள் வேர்களில் இருந்து, ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்தனர்.

அமெரிக்க கறுப்பின மக்களின் முக்கிய வரலாற்றை பேசிய இந்த ‘சம்மர் ஆஃப் சோல்’ 2022-ஆம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இந்த விருதை பெரும் பொழுது, இந்த படத்தின் இயக்குனர் கியூஸ்ட்லவ் (Questlove) கூறுகையில், “விளிம்புநிலையில் உள்ள ஹார்லெம் மக்களின் வலிகள் ஆற்றப்படவேண்டும். இது வெறும் 1969-களின் கதை இல்லை.” என்கிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply