சித்திக் கப்பானுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் நீதி – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

சித்திக் கப்பானுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் நீதி
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

ஆதிக்க சாதிவெறி கொண்ட மிருகங்களால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணிற்காக, அந்தப் பெண்ணிற்கான நீதியைப் புதைக்க அவசரமாக எரியூட்டிய அரச அதிகார மட்டங்கள் செய்த கொடூரத்தை வெளிக் கொண்டு வருவதற்காக, ஊடக அறம் கொண்டு செய்திகளைச் சேகரித்து, நீதிக்காக இணைய தளம் வழியாக மக்களின் பரப்புரை செய்து யோகியின் பாஜக அரசை அம்பலப்படுத்தினார் சித்திக் கப்பான். இந்த காரணத்திற்காகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்புடன் தொடர்புபடுத்தி, மதக் கலவரம் தூண்டுபவராக, இந்து விரோத மனநிலை கொண்டவராக சித்தரித்து இரண்டு வருடங்களாக பிணை கூட வழங்காமல் நீரிழிவு நோயாளியான சித்திக் கப்பானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது யோகி அரசு.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply