மக்கள் விரோத ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால வேதனை விளக்கப் பொதுக்கூட்டம்

மக்கள் விரோத ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால வேதனை விளக்கப் பொதுக்கூட்டம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி பேருந்து நிறுத்தம் அருகில் 28-08-2022 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இடம் :- சிடிசி பேருந்து நிறுத்தம், காங்கயம் சாலை, திருப்பூர்
நேரம்: 28-08-2022 ஞாயிறு மாலை 6 மணி

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply