சீன எல்லையில் அமெரிக்க-இந்தியா ராணுவப்பயிற்சியும், தமிழ்நாடும்! – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

சீன எல்லையில் அமெரிக்க-இந்தியா ராணுவப்பயிற்சியும், தமிழ்நாடும்!
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2022 அக்டோபரில் நடக்க இருக்கும் யுத் அப்யாஸ் என்னும் இராணுவ கூட்டுப்பயிற்சி சீனா-இந்திய எல்லையில் நிகழ்கிறது. இதை சீனா தனக்கு எதிரான இராணுவ வியூகமாகவே எதிர்கொள்ளும். இப்படியாக சீனா-இந்தியா எல்லையில் உருவாகும் இராணுவ நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அமெரிக்க நலனுக்காக உருவாகக்கூடியவே அன்றி இந்தியாவின் தனிப்பட்ட நலன்கள் இதில் அடங்கவில்லை. இந்த அமெரிக்க சார்பு நிலையும், சீன எதிர்ப்பு நிலையும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டும் போர் பதட்டத்தை உருவாக்காது. தமிழ்நாட்டின் கடற்கரையும், நிலப்பரப்பும் இந்த போட்டி அரசியலுக்குள்ளாக சிக்கிக்கொள்ளும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply