இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!! – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

மக்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச மானியங்கள், சலுகைகள் என்பது அவர்கள் தங்கள் கடுமையான உழைப்பினால் ஈட்டியவை. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அம்மக்களின் உழைப்பில் மிகுந்த உபரியே நிதியாக வங்கிகளில் குவிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் பெரு நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்கப்படும் இந்த நிதிமூலதனத்தின் அடிப்படை உரிமையாளர்கள் இந்த பாட்டாளிகளே. இம்மக்களை ஏமாற்றி சில சலுகைகளையும், மானியங்களையும் ‘இலவசமாக’ கொடுக்கப்படும் திட்டங்கள் என்று மலினப்படுத்தி வஞ்சிக்க விரும்புகிறது கார்ப்பரேட் இந்தியா.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply