ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலங்கையில் நடக்கும் அடக்குமுறைக்கு நிகரான ஒடுக்குமுறைகளை அதிகாரவர்க்கம் ஏவியதை எடப்பாடி அரசு கேள்வி எழுப்பாமல் நடைமுறைப்படுத்தியது. மாறாக, ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை வைத்து போராடிய மக்கள் மீது அவதூறுகளை ஏவியது. இத்தனை அடக்குமுறைகளையும் அதிகாரவர்க்கமும், அதிமுக அரசும் ஏவியதற்கு காரணம் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான அவர்களது நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply