மின்சார விலையேற்றம் குறித்த ‘கருத்தறியும் கூட்டம்’ – 22.08.22

மின்சார விலையேற்றம் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என அரசிற்கு தெரிவிக்க ‘கருத்தறியும் கூட்டம்’ நாளை 22.08.22 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் பாதிக்கப்படும் அனைவரும் தமது எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். இதன் மூலம் இவ்விலையேற்றத்தை தவிர்க்க/தடுக்க வாய்ப்புண்டு.

மின்சார விலையேற்றம் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறு-குறுதொழில்கள் ஆகியவற்றை மோசமாக பாதிக்கும் என்பதை கவனத்தில்கொண்டு பங்கேற்க அழைக்கிறோம். 2012இல் இதேபோன்ற எதிர்ப்பை மே17 இயக்கம் பதிவு செய்து விலையேற்றத்தை தவிர்த்தோம். அதேபோன்று இன்றும் அழைக்கிறோம்.

தமிழர் நலன்களுக்காக என்றும் மே17 களத்தில் நிற்கும். பங்கேற்க வாரீர்.

இடம்: கலைவாணர் அரங்கம்

நாள்: 22.08.2022 திங்கட்கிழமை காலை 9மணி.

( 9மணிக்கு வந்து முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கருத்தை பதிவு செய்யமுடியும். ஆகவே அனைவரும் கட்டாயம் 9மணிக்கு முன்பதிவு செய்துவிட்டு உள்நுழையவும்).

மே17 இயக்கம்

9884864010

Leave a Reply