ஏனென்றால், அவர்கள் பார்ப்பனர்கள்! – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஏனென்றால், அவர்கள் பார்ப்பனர்கள்!
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

பில்கிஸ்பானு மீது நடத்தப்பட்ட வன்முறைக்கான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 11 பேர் குற்றவாளிகளாக ஆயுட்சிறை பெற்றனர். இக்குற்றவாளிகளை குஜராத் அரசு சில நாட்களுக்கு முன் விடுதலை செய்துள்ளது. இதைப் பற்றி கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாஜகவின் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. கோத்ரா சட்டமன்ற உறுப்பினர் ராவுல்ஜி, “இக்குற்றவாளிகள் பார்ப்பனர்கள், இவர்கள் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டவர்கள் அவர்கள் நன்னடத்தையை முன்வைத்து விடுதலை செய்தோம்” என்கிறார்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply