“ஓய்வூதியம்” கருணை அல்ல அது அரசின் கடமை – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“ஓய்வூதியம்” கருணை அல்ல அது அரசின் கடமை
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

‘ஊழியர்களின் ஊதியத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்து அரசின் பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து தான் ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்னும் போது ஓய்வூதியம் அரசிற்கு நிதிச் சுமை என்று அரசு சொல்வது நாணயமான செயலா?’ என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் புதிய பென்சன் திட்டத்தில் தான் அரசின் பங்களிப்பாக அரசிற்கு மாதம் மாதம் செலவு ஏற்படுகிறது, பழைய பென்சன் திட்டத்தில் அத்தகைய செலவு அரசிற்கு இல்லை என்று கூறுகின்றனர்.

கட்டுரையை வாசிக்க

Leave a Reply