‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“எல்லோரும் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும், அங்கு தெய்வம் இருக்கிறது அல்லது கடவுள் இருக்கிறது, என்னும் நோக்கத்துடன் நாம் கோவில் நுழைவினை ஆதரிக்கவில்லை. கோவில்களும் தேசத்தின் பொதுச்சொத்து என்கிற முறையில் வணங்குவதற்கோ, வேடிக்கை பார்ப்பதற்கோ அல்லது சும்மாவாகவோ கோவிலுக்குள் நுழையக்கூடிய உரிமை தேச மக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனே கோவில் பிரவேசத்தை முழு மனதுடன் ஆதரிக்கின்றோம். இதனை சட்டம் செய்யும் முயற்சியையும் வரவேற்கின்றோம்” என்று பெரியார் குடி அரசில் எழுதினார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply