அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி! – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி!
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இத்தனை ஆண்டுகளாக அரசில் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப்பட்ட மூவர்ண கொடிகள் அனைத்தும் காதி நிறுவனம் பாரம்பரியமாக பருத்தி மற்றும் பட்டில் மட்டுமே அதுவும்கூட கைகளால் நெய்து தயாரித்தது. ஆனால் இத்தகைய பாரம்பரியத்தை தற்போது மாற்றி பாலியஸ்டர் துணியிலும் தயாரிக்கலாம் என திருத்தி எழுதியுள்ளது மோடி அரசு. பாலியஸ்டர் தயாரிப்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானிக்கு சட்டபூர்வமாக இந்திய மக்களின் பணத்தை வாரி வழங்கவே தேச பக்தியின் பெயரால் மூவர்ண கொடியை ஏற்றும் திட்டத்தை தொடங்கி உள்ளார் மோடி என தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே குற்றஞ்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply