மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

தமிழ்நாடு மின்சார வாரியம் நீண்டகால உழைப்பினால் உருவாக்கி வைத்திருக்கும் மின்விநியோக கட்டமைப்புகளை மலிவுவிலையில் அல்லது சலுகையில் அதானி, அம்பானி போன்ற மார்வாடிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்கிறது பாஜகவின் புதிய சட்டம். மேலும், இச்சட்டத்தை, உழவர் மசோதாவைப் போலவே மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக பாஜக கொண்டுவருகிறது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply