மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய மாநிலத்தில் சிவசேனை கட்சிக்கு ஏற்பட்ட போது, பாஜகவை தவிர்த்த ஆட்சியை அமைத்தது. ஆயினும், பாஜக இடைப்பட்ட காலத்தில் சிவசேனை கட்சியை உடைத்து இன்று பாஜக ஆதரவு சிவசேனை ஆட்சியில் அமர ஆளுநர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, குஜராத்தியர் மற்றும் மார்வாடிகளைப் புகழும் நோக்கில் (மோடி மற்றும் அமித்சா குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால்) மாராத்திய மண்ணின் மைந்தர்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் கோசியாரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010 

Leave a Reply