நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் 2025-ல் வர இருக்கும் பீகாரின் தேர்தலை மையமாகக் கொண்டு இக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ஏனெனில் 43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது கடந்த கால பிரதமர் பதவிக்கான கனவினை கைவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் சூழல் எவ்வகையிலும் பாஜகவை தனிமைப்படுத்தவோ, கோட்பாடுரீதியாக தோற்கடித்து அரசியல் மாற்றத்தையோ இந்தியத் துணைக்கண்டத்தில் கொண்டு வராது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply