கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டு குறித்த செய்தி அமெரிக்காவில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவின் போருக்கான செயலாளர் ஹென்ரி எல். ஸ்டிம்சன் (Henry L. Stimson), லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் காப்பாற்றவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்தத் தாக்குதல் அவசியம் என்று தன் நாட்டின் போர்க்குற்றத்தை நியாயப்படுத்தினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), “இந்த அணுகுண்டுவெடிப்பு சோவியத்திற்கு எதிரான ஒரு ஆயுதம் (Hammer)” என்று கூறினார்.

கட்டுரையை வாசிக்க

Leave a Reply