வெங்கைய்யா நாயுடு: இருண்டகாலத்தின் சபாநாயகர் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

வெங்கைய்யா நாயுடு: இருண்டகாலத்தின் சபாநாயகர்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

காசுமீர் மக்களின் உரிமைக்குரல் திரு.வெங்கய்யா நாயுடுவின் தலைமையில் மாநிலங்களவையில் நசுக்கப்பட்டது. …வேளாண் மசோதா விவாதத்தின் பொழுது மாநிலங்களவையில் திரு.வெங்கய்ய நாயுடு இல்லாமல் போனார். மசோதா விவாதத்தின் பொழுது பல உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரசின் ட்ரேக் ஓ பிரைன் சொன்னதை போல இவரது காலத்தில் ஒருமுறை கூட திரு.மோடி எதிர்க்கட்சி கேள்விகளுக்கு பதில் சொன்னதில்லை. நாட்டை உலுக்கிய உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் கூட்டு பாலியல் வன்முறை குறித்த விவாதத்தை அனுமதிக்க மறுத்தார்.

வாசிக்க

Leave a Reply