தி கிரே மேன் படமும் மெர்சினரிகளும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தி கிரே மேன் படமும் மெர்சினரிகளும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலும், க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷும் ஏற்று நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் கட்டற்று செயல்படுகின்றன; அதிகார மீறல்களை செய்கின்றன; கணக்கீடு இல்லாமல் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன. அநாமதேயமாக (Anonymous) தங்களை வைத்துக் கொள்கின்றன. ஆனால் இவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரமாக இருந்து செய்யாமல் கதாநாயகத்தனத்தோடு செய்யப்படுகிறது.

கட்டுரை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010 

Leave a Reply