இராணுவமயமாகும் தெற்காசிய கடல் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

இராணுவமயமாகும் தெற்காசிய கடல்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

…உளவுபார்க்கும் திறன் வாய்ந்த யுவான்வாங்-5 எனும் சீன கண்காணிப்புக் கப்பல் 2022 ஆகஸ்டு 11, 12 தேதிகளில் இலங்கை துறைமுகத்தை வந்தடைய இருக்கிறது… இலங்கையின் கடற்பகுதியில், பொருளாதாரத்தில், பாதுகாப்பில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய மாற்றங்களும் இக்கடல் பிராந்தியத்தை பாதிக்கும். அவ்வாறு நடக்கும் மாற்றங்கள் இக்கடல்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்களின் வாழ்வை நேரடியாக, மறைமுக பாதிக்கவே செய்யும் என்பதை தமிழர்கள் மறக்கக்கூடாது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply