தீரன் சின்னமலையை கொச்சைப்படுத்தும் ஆளுநர் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

தீரன் சின்னமலையை கொச்சைப்படுத்தும் ஆளுநர்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

தீரன் சின்னமலையை போற்றுகின்ற வாய்ப்பை பயன்படுத்தி அவரை சமஸ்கிருத-வேத மதமாகிய இந்து மதத்தைச் சார்ந்தவராக சித்தரித்திருப்பது, தீரன் சின்னமலையின் உண்மையான வரலாறை சிதைப்பதாகும். இந்த வரலாறை திரித்தது மட்டுமல்லாமல், நேர்மையற்ற நோக்கோடு தமிழர்களின் பண்பாடாகிய குலதெய்வ வழிபாட்டை சனாதனத்துடன் இணைத்து இந்த வழிபாடுகளை போற்றியவர் என்று உரையாற்றி இருக்கிறார் ஆளுநர்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply