கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

எளிய மக்கள் மீதான காவல்துறையின் வன்முறைக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு முடிவுகட்டாமல், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் செயலற்று நிற்பதை மக்கள்விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். காவல்துறை நேரடியாக முதல்வர் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தோல்வி நிர்வாகத் தோல்வியாக பார்க்க இயலாது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply