‘மெட்ராஸ் போலீஸ்’ 160ம் ஆண்டில் தமிழகத்தின் காலனிய கால காவல்துறை – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

‘மெட்ராஸ் போலீஸ்’ 160ம் ஆண்டில் தமிழகத்தின் காலனிய கால காவல்துறை
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்நாடு உண்மையான விடுதலையை போராடி பெற்றிருக்குமெனில் இந்த மெட்ராஸ் போலீஸ் கலைக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனப் பயிற்சி பெற்ற, சொந்த மக்கள் மீது பரிவு கொண்ட, அடக்குமுறை மீது நம்பிக்கை வைத்திராத, அனைவரையும் சமமாக பாவிக்கும் மனநிலை கொண்ட காவல்துறை நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சாத்தியமாகாது போனதாலேயே 1942-இல் வெள்ளையனே வெளியேறு என்று போராடிய போராளிகளை அடித்து கொலை செய்த அதே காவல் அதிகாரிகள் 1947-க்கு பின்னரும் அதிகாரத்தில் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை தானே?

கட்டுரையை வாசிக்க

Leave a Reply