கோவை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 130

கோவை புத்தக கண்காட்சியில் பங்கேற்றுள்ள நிமிர் பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை கொண்டுள்ளது. எங்கும் கிடைக்காத பல புத்தகங்கள் அரங்கு எண் 130-ல் கிடைக்கிறது. புத்தக கண்காட்சி முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம். சூலை 31 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. அரங்கு எண் 130-க்கு அவசியம் வருகை தரவும்.

நிமிர் பதிப்பகம்

8939782116

Leave a Reply