மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பீமாகோரேகான் வழக்கில் சிறைப்பட்டோர் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) கலைத்திடவும் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், பீமாகோரேகான் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு சார்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 30-07-2022 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply