இந்துத்துவாவின் இலக்காகிய சுபைர் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்துத்துவாவின் இலக்காகிய சுபைர்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட Alt News இணை நிறுவனரான பிரதிக் சின்ஹாவின் டிவீட்டையும், அந்த புகாரை மறுடிவீட் செய்த கணக்குகளையும், சுபைர் மீது புகார் செய்யப்பட்ட டிவீட்டையும் பகுப்பாய்வு செய்யத் துவங்கினர். அதில் தான் 757 கணக்குகளைக் கொண்ட ஒரு பட்டியல் அல்ல என்பதையும், பட்டியல்களே 757 என்பதையும் கண்டறிந்தனர். ஒரு பட்டியலில் பல போலிக் கணக்குகளை நிறுவப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியல்கள் அனைத்திலும் இந்த அநாமதேய கணக்கான @balajikijaiin இருப்பதும் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் இந்த போலிக் கணக்கு விகாஷ் அஹிர் என்பவருடையது என்று அவனுடைய இணையதளத்துடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply