பழங்குடியினரின் பாதுகாவலரா திரௌபதி முர்மு? – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பழங்குடியினரின் பாதுகாவலரா திரௌபதி முர்மு?
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஆகஸ்ட் 13, 2017 அன்று நடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர மசோதா (2017) மற்றும் நிலம் கையகப்படுத்துதல் (2013) சட்டத்திருத்த மசோதா, ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு அப்போது ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இப்படி கார்பரேட்டுகளின் லாபத்திற்காகவும், இந்துத்துவ அமைப்புகளின் கொள்கைகளுக்காகவும், திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தை ஆதரித்தவர் தான் திரௌபதி முர்மு.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply