‘காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம்’ – திருவாரூரில் நடைபெற்ற எழுச்சி பொதுக்கூட்டம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டி தமிழர்களை வஞ்சிக்க முயலும் ஒன்றிய-கர்நாடக-தமிழக பாஜகவின் வஞ்சகத்தை வீழத்திட, ‘காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம்’ – எழுச்சி பொதுக்கூட்டம் மே 17 இயக்கம் சார்பாக 08-07-2022 மாலை திருவாரூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி, செயற்பாட்டாளர் தோழர் ஜீ. வரதராஜன், மதிமுக தோழர் ஆரூர் சீனிவாசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply