காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – திருவாரூரில் எழுச்சி பொதுக்கூட்டம்

திருவாரூரில், காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – எழுச்சி பொதுக்கூட்டம்

நாள்: சூலை 8, 2022 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி
இடம்: சகாரா சூப்பர் மார்க்கெட் எதிரில், பனகல் சாலை, திருவாரூர்

காவிரி காக்க திரண்டெழு தமிழா!
காவிரியை மறிக்கும்
பாஜக-மோடியின் வஞ்சகத்தை வீழ்த்திடு!!

திருவாரூரில், காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – எழுச்சி பொதுக்கூட்டம்

* தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு அணை கட்ட முயல்வது காவிரி நடுவர் மன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது!

* உச்சநீதிமன்றம் உறுதிசெய்த தமிழகத்தின் காவிரி உரிமையை தடுக்கவே அணை கட்ட கர்நாடக பாஜக முயல்கிறது!

* மேகேதாட்டு அணை கட்டி டெல்டாவை பாலைவனமாக்கிய பின் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பதே பாஜக-மோடி-அண்ணாமலையின் சூழ்ச்சித் திட்டம்!

* தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் பாஜக-அண்ணாமலையின் திட்டங்களை முறியடிப்போம்!

காவிரியை மறிக்கும் பாஜக-மோடியின் வஞ்சகத்தை வீழ்த்திட, வரும் வெள்ளிக்கிழமை (08-07-2022) மாலையில் திருவாரூர் பனகல் சாலையில் ஒன்றுதிரள்வோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply