இஸ்லாமியர் போற்றும் நபிகளாரை இழிவாக பேசிய சங்பரிவாரக் கும்பல்களை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இஸ்லாமியர் போற்றும் நபிகளாரை இழிவாக பேசிய சங்பரிவாரக் கும்பல்களை கண்டித்து CAJF சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், சிதம்பரம் போல் நாராயணன் பிள்ளை தெருவில், 28-06-2022 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply