சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று (25-06-22 சனி) மாலை 4 மணிக்கு, சோழபுரம் அம்பேத்கர் திடலில் (கடைவீதி) கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply