தர்மபுரி தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதிவெறியாட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி தொப்பூர் அருகே தமிழ்ச்செல்வன், ஜீவா, சசிதரன் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதிவெறியாட்டத்தை கண்டித்தும், சிறப்பு புலன் விசாரணை கோரியும் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று (16-06-2022) வியாழன் மாலை 3 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply