மே பதினேழு இயக்கத் தோழர் தர்மபுரி மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – 11-06-2022

மே பதினேழு இயக்கத் தோழரும் தமிழ்த்தேசிய களப்போராளியுமான மறைந்த தோழர் தர்மபுரி மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (11-06-2022), அன்னாருக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
988484010

Leave a Reply