கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்!

கோவை மறந்த விடுதலைப் போரை மீட்டெடுக்கும் வகையில் வரும் ஞாயிறு (12-06-22) மாலை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெறும் வரலாறு மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்! அனைவரும் அவசியம் பங்கேற்க வாருங்கள்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply