தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு மற்றும் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து நடைபெற்ற ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி

தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோதப் போக்கு, 7 தமிழர் விடுதலை, நீட் உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு உள்ளிட்ட அரசமைப்பு மற்றும் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி நடத்தும் ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி, 04-06-22 சனிக்கிழமை காலையில், சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையிருந்து தொடங்கியது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply