தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழக்கிற்காக தாம்பரம் நீதிமன்றம் வருகை

வெறுப்பு பேச்சிற்கு எதிராக பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கிற்காக 25-05-2022 அன்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது வழக்கறிஞருடன்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply