தோழர் பேரறிவாளன் விடுதலைக்கு பிறகான தொடர் பயணங்களுக்கு நடுவில், 25-05-2022 அன்று மாலை தோழர் பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேரில் சந்தித்து உரையாடினர். அவர்களோடு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எதிர்பாராத இச்சந்திப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்குள்ளாக்கிய தோழர் டேவிட் பெரியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010