செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு – மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு.

பாஜக – ஆர்.எஸ்.எஸ். பாசிசத்திற்கு எதிராக அணிதிரள மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

நாள்: 29-05-2022 ஞாயிறு மாலை 3 மணிக்கு
இடம்: மதுரை காளவாசல்

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply