உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் – தூத்துக்குடி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக, உயிர்ச்சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, 24-05-2022 செவ்வாய் மாலை தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பெல் ஹோட்டல் கூட்டரங்கில், உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரை ஆற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply