மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு

மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு, வரும் மே 29, 2022 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் பங்கேற்கும் இந்நிகழ்வில் தோழர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply