கோவை நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், கோவை இரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில், மே 19, 2022 வியாழன் மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். மேலும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply