மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மதுரையில், தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமசுப்பு அரங்கத்தில், மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார்.

தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைவரையும் அழைக்கிறோம்.

பெண்கள், குழந்தைகள் என சிங்களப் பேரினவாதத்தால் கொல்லப்பட்ட 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழீழ இனப்படுகொலையை மறக்கமாட்டோம் என உலகிற்கு அறிவிப்போம்!

சாதி, மதம் கடந்து தமிழராய் ஒன்றுகூடுவோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply