கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.

தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், கோவை இரயில் நிலையம் அருகில், அண்ணாமலை அரங்கில், வரும் மே 19, 2022 வியாழன் மாலை 5 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொள்கிறார்.

நினைவேந்தல் கூட்டத்தில் பங்கெடுக்கும் தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சிகள்.

தோழர் கோவை கு. இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தோழர் அதியமான்
நிறுவனர் தலைவர்
ஆதித்தமிழர் பேரவை

தோழர் பழ. பேரறிவாளன்
மேற்கு மண்டல செயலாளர்
திராவிடத் தமிழர் கட்சி

தோழர் சுசி கலையரசன்
மண்டல அமைப்புச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தோழர் R.R. மோகன் குமார்
மாவட்டச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

தோழர் நேருதாஸ்
மாநகர் மாவட்ட தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் நவீன்
மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
தமிழர் விடியல் கட்சி

தோழர் கா.மாரிமுத்து
மாநில அமைப்பாளர்
மக்கள் விடுதலை முன்னணி

தோழர் இளவேனில்
பொதுச் செயலாளர்
தமிழ் புலிகள் கட்சி

தோழர் அகத்தியன்
நிறுவனத் தலைவர்
தமிழ் சிறுத்தைகள் கட்சி

தோழர் மு.அமீர் அப்பாஸ்
மக்கள் தொடர்பு துறை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

தோழர் K.ராஜா உசேன்
மேற்கு மண்டல தலைவர்
எஸ்டிபிஐ

தோழர் A.சர்புதின்
மாவட்ட தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

தோழர் முஜிபுர் ரகுமான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

தோழர்‌ M.H.அபாஸ்
மாவட்ட தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி

தோழர் சிக்கந்தர்
மாவட்ட தலைவர்
வெல்ஃபேர் பார்டி ஆப் இந்தியா

தோழர் மலரவன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் ஸ்டான்லி
மாவட்ட செயலாளர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!

சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply