‘பஞ்சமி நிலமீட்பு, சனாதன மனித உரிமை மீறல்’ தொடர்பான பொதுக்கூட்டம் கருத்தரங்கம்

இந்திய குடியரசு கட்சி சார்பாக ‘பஞ்சமி நிலமீட்பு, சனாதன மனித உரிமை மீறல்’ தொடர்பான பொதுக்கூட்டம் கருத்தரங்கம் இன்று (16-05-2022) மாலை 5 மணிக்கு டி.பி. சத்திரம் மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply