சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம்

சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் 14-05-2022 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பாரிமுனை மாவட்ட ஆட்சியர் அருகில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply